நல்லமா சாமரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

நல்லமா சாமரவுக்கு மீண்டும் விளக்கமறியல்: பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின்பேரில் கைதாகியிருக்கும் அவர் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சித்து நகைச்சுவையாக உரையாற்றுவார்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குச் சென்று மக்களிடம் நல்லமா? என்று கேட்டதைக் குறிப்பிட்டு சம்பத் உரையாற்றியதன் மூலம் நல்லமா என்ற அடைமொழியில் அறியப்படுகிறார்.
மைத்திரிபால சிறிசேன சிஐடியில் வாக்குமூலம்
