பாகிஸ்தானில் நிலநடுக்கம்

கோப்புப் படம்

பாகிஸ்தானில் பூமி அதிர்ச்சி! : :பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது..

இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது..

எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025