பெட்ரோல் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு

பெட்ரோல் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு: எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று சிபெட்கோ அறிவித்துள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் 10 ரூபாயால் குறைந்து ரூ. 299 ஆகவும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 10 ரூபாயால் குறைந்து ரூ. 361 ஆகவும் விற்கப்படும்.
ஒட்டோ டீசல், சூப்பர் டீசல், மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சிபெட்கோ அறிவித்துள்ளது.
சிபெட்கோ விலைக்குறைப்புக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
லாஃப் காஸ் விலை அதிகரிப்பு
