லாஃப் காஸ் விலை அதிகரிப்பு

லாஃப் காஸ் விலை அதிகரிப்பு: லாஃப் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,100 ரூபாய் ஆகும்.
ஐந்து கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,645 ரூபாயாகும்.
வர்த்தகர்களோடு அமைச்சர் சந்திரசேகர் சந்திப்பு
