சுகாதாரப் பணியாளர்கள் 14பேரின் சடலங்கள் மீட்பு

சுகாதாரப் பணியாளர்கள் படுகொலை

சுகாதாரப் பணியாளர்கள் 14பேரின் சடலங்கள் மீட்பு: இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் காணாமற்போன காசா சுகாதாரப் பணியாளர்கள் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் இதுவரை சுமார் 500 இற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

www.mathemurasu.lk

காசாவில் 12300 பெண்கள் படுகொலை

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025