வர்த்தகர்களோடு அமைச்சர் சந்திரசேகர் சந்திப்பு

வர்த்தகர்களோடு அமைச்சர் சந்திரசேகர் சந்திப்பு: கிளிநொச்சியில் கடையடைப்பு போராட்டம் நடத்திய சேவை சந்தை வர்த்தகர்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று சந்தித்துப் பேசினார்.
வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உரிய தரப்புகளொடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
