சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகர் சுட்டுக்கொலை

சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகர் சுட்டுக்கொலை: பூஸ்ஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் இனந்தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவர் சிரிதத் தம்மிக்க என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்டு நெடுஞ்சாலையில் எறியப்பட்ட இளைஞன்
