வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய பொங்கல் விழா

வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயமும் வேப்பையடி அறிவுச்சுடர் சிறுவர்வள கல்வி நிலையமும் இணைந்து தமிழர்களின் பண்பாட்டு விழாவான வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.தியாகராஜா தலைமையில் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வேப்பையடி செல்வவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவசிறி நேசராசா குருக்கள் யோகா பயிற்றுவிற்பாளர் கலைஞர் குமாரதாசன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

இவ்விழாவின் போது தமிழர்களது பண்பாட்டு கிராமிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது

சா. நடனசபேசன்