முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவரின் இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (9) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
