2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடசாலை முதலாந்தவணை எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி ஆரம்பமாகிறது.
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய பாடசாலை நேரத்தில் மாற்றம் பற்றிப் பேசப்பட்டாலும் இந்த ஆண்டும் எந்த நேர மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பழைய நேர அட்டவணையின்படியே காலை 7.30 முதல’ பிற்பகல் 1.30 வரை பாடசாலைகள் இயங்கும் என்று புதிய சுற்று நிருபம் வெளியாகியள்ளது.
