தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சியை அத்துருகிரிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.