பாணின் விலை 10 ரூபாயால் அதிகரிப்பு

மாவின் விலை 17 ரூபாயால் அதிகரித்ததையடுத்து, இன்று (31) நள்ளிரவு முதல் பாணின் விலையைப் 10 ரூபாயால் அதிகரிக்கப்போவதாக பேக்கரி உரிமையாளர்கள் வெதுப்பியுள்ளனர்!