றமழான் நோன்பு இன்று ஆரம்பம் ஜீவிதன் March 2, 2025 இலங்கை முஸ்லிம்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) புனித றமழான் நோன்பை ஆரம்பித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை தலைப் பிறை தென்படாததால், இன்று றமழான் நோன்பு தொடங்குவதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 145 Post navigation Previous Previous post: உடன்பாடு இல்லாமல் முடிவடைந்த போர்நிறுத்தம்Next Next post: கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவம் Related News நாளை முதல் வானிலையில் மாற்றம் September 30, 2026 0 உலக இதய தினம் இன்று அனுசரிப்பு September 29, 2026 0