pvt bus

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தினா இன்று (31) செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார். ஆகக் குறைந்த கட்டணத்தை 32-33 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் திரு. கெமுனு கேட்டுக்கொண்டுள்ளார்.