திருகோணமலை கப்பல்துறை பகுதியில் இன்றிரவு (02) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து, மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
காமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்றிரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
