மன்னார் தலைமன்னார் வீதியில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாகப் பேசாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சுயாதீன செய்தியாளர் ஜோசப் பெர்னாண்டோ
