TT முறை மூலம் 24 பில்லியன் டொலர் கடத்தியவருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபட கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.