ஞானசார தேரருக்கு ஆதரவான நடை பவனி வரக்காப்பலையை அடைந்தது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையை வலியுறுத்தி கண்டியில் ஆரம்பமான பாதயாத்திரை இன்று (12) வரக்காப்பலையை வந்தடைந்தது.

கண்டி தலதா மாளிகைக்கு அருகில மகா சங்கத்ததினர் ஆரம்பித்த இந்தப் பாதயாத்திரையின் மூன்றாவது நாளான இன்று கேகாலை நகரிலிருந்து வரக்காப்பலையை நோக்கிப் பயணித்தது.