மட்டக்குளி விபத்து: சாரதி போதைப் பொருள் பயன்டுத்தியமை உறுதி!

மட்டக்குளி விபத்து ஏற்படுத்திய சாரதி போதைப் பொருள் பயன்டுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்குளியில் விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி போதைப் பொருள் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது. சட்ட மருத்துவப் பரிசோதனையில் இது தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துக் கட்டுப்பாடு,வீதிப் பாதுகாப்புப பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்