தவெக தலைவர் விஜய்க்கு உள்ள பெரும்பான்மை குறித்து ஆளுநருக்கு இன்னமும் நம்பிக்கை ஏற்படவில்லை.
ஆதலால் விஜய் இன்று (09) பதவி ஏற்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதரவு வழங்குவதாக முன்பு அறிவித்திருந்த முஸ்லிம் கட்சி பின்னர் ஆதரவை விலக்கிக்கொண்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவளிப்பதற்கு நிபந்தனை வித்திருக்கிறது.
இந்த நிலையில் விஜய்க்கான பெரும்பான்மை ஆதரவில் ஆளுநருக்குத் திருப்தி ஏற்படவில்லை என்று தெரிவித்து இன்று பதவியேற்க வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
