லங்கை விமானப் படையின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம், இன்று (08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்தின் தரைத்தளம் பஸ்கள் நிறுத்த வசதியாவும் முதலாம் மாடி ஓட்டுநர், நடத்துநர் ஓய்வறைகளாகவும், இரண்டாம் மாடி நிர்வாக செயல்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
