ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை

ஈரானிய புரட்சிப் படை (IRGC) துருக்கி மீது நடத்திய தாக்குதலை நேட்டோ படை முறியடித்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈராக், சிரிய வான் பரப்பைக் கடந்து துருக்கி நோக்கி வந்த ஈரானின் கண்டம்விட்டுக கண்டம் பாயும் ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்பு முறைமை இடைமறித்து அழித்ததாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.