வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்; ஜனாதிபதி சிறைபிடிப்பு

வெனிசுலா மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ அவர் பாரியார் ஆகியோரைச் சிறைபித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஆனால், வெனிசுலா அரசாங்கம் இதனை மறுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வெடிப்புச் சம்பவங்களையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெனிசுலா அறிவித்துள்ளது.