வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் ஜீவிதன் December 5, 2025 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது. இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 101 Post navigation Previous Previous post: மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றுNext Next post: களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் நிவாரணப் பணி முன்னெடுப்பு Related News கந்தசாமி பிரபு கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்ச்சி May 30, 2026 0 இலங்கைக்கான வத்திக்கான் தூதர் – பிரதமர் சந்திப்பு May 29, 2026 0