கரையோர ரயில் சேவைகள் தாமதம் ஜீவிதன் October 13, 2025 1 minute read கரையோர ரயில் மார்க்கத்தில் பேருவளை, மாகல்கந்த பகுதியில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்துள்ளதால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் ஒன்றின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 112 Post navigation Previous Previous post: இன்றும் இடியுடன் கூடிய மழைNext Next post: கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அமீர் காலமானார் Related News உலக இதய தினம் இன்று அனுசரிப்பு September 29, 2026 0 இலண்டன் விபத்தில் இலங்கை மாணவி உயிரிழப்பு September 27, 2026 0