ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம் ஜீவிதன் May 16, 2025 ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம் செய்யப்பபோவதாக அறிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்றிரவு அனைத்து அஞ்சல் ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 79 Post navigation Previous Previous post: இந்திய வம்சாவளி தமிழருக்கு உதவிNext Next post: சிங்கப்பூரிலும் ஹாங்கொங்கிலும் மீண்டும் கொரோனா Related News உலக இதய தினம் இன்று அனுசரிப்பு September 29, 2026 0 இந்தியாவிடமிருந்து 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்து September 29, 2026 0